003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
100 | : | _ _ |a பைதான் சாஸ்திரியார், ஹ. - paitāṉ cāstiriyār, ha. |
245 | : | _ _ |a ஆடொல்ப் ஹிட்லர் அல்லது திறமையின் வெற்றி - āṭolp hiṭlar allatu tiṟamaiyiṉ veṟṟi |c இயற்றியவர் ஹ. பைதான் சாஸ்திரியார் அவர்கள் |
260 | : | _ _ |a சென்னை |b தேசீய வித்தியா சங்கம் |c 1936 |
300 | : | _ _ |a iv, 114 p., [7] leaves of plates |
500 | : | _ _ |a இரண்டாம் உலகப் போரின் போது, உலகத்தையே அச்சுறுத்திய ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்று நூல். சிறு பிராயத்தில் தாய் தந்தையை இழந்த ஹிட்லரின் ஓவிய ஈடுபாடு, வாசிப்பார்வம், அரசியல், முதல் உலகப் போரில் ஒரு வீரராகப் பங்களித்தது, பேச்சாற்றல், நாட்டுப் பற்று போன்ற தகவல்கள் வழியே ஹிட்லரின் ஆளுமைப் பண்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கொடுங்கோலர் ஹிட்லர் குறித்த பல பொது அபிப்ராயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் வகையில் சாதுரியமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. |
546 | : | _ _ |a In Tamil |
650 | : | _ _ |a வாழ்க்கை வரலாறு |
653 | : | _ _ |a வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, சுயசரிதை, ஹிட்லர், ஜெர்மனி, நாசிப் படை, யூதர், யுத்தம், இரண்டாம் உலகப் போர், முதல் உலகப் போர், சுவஸ்திகா, தொழிலாளிகள் |
850 | : | _ _ |a மறைமலை அடிகள் நூலகம் - maṟaimalai aṭikaḷ nūlakam |
995 | : | _ _ |a TVA_BOK_0037693 |
barcode | : | TVA_BOK_0037693 |
book category | : | பேழை |
cover | : |
![]() |
book | : |